3 இலவச Windows Antivirus மென்பொருள்கள் 2010

Antivirus Software என்பது அனைத்து Microsoft windows கணினிகளிலும் கட்டாயம் இருக்கப்பட வேண்டிய ஒன்று. Antivirus சாப்ட்வேர்கள் நமது கணினிகளை வைரஸ்களில் இருந்து பாதுகாப்பவை என்பது நமக்கு தெரிந்ததே.

தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான கணினிகள் இன்டர்நெட்டில் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரஸ் ஒரு கணினியில் இருந்து மற்றொன்றிற்கு சுலபமாக பரவும் வாய்ப்புள்ளது. இந்த வைரஸ்கள் உங்களின் முக்கியமான கோப்புகளை உங்கள் கணினியில் இருந்து அழிக்கலாம் அல்லது உங்கள் முக்கியமான குறிப்புகளான கடன் அட்டை விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இவற்றை தவிர்க்க நாம் Antivirus மென்பொருள்களை உபயோகிக்கும் கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளோம்.

இணையதளங்களில் நிறைய Antivirus மென்பொருள்கள் கிடைக்கின்றன. ஆனால் அதில் மிகவும் சக்திவாய்ந்தவற்றை கண்டறிவது கடினம். அவ்வாறு நீங்கள் உங்கள் கணினிக்கான Antivirus மென்பொருளை தேடுபவரா?, இதோ உங்களுக்கான சில இலவச Antivirus மென்பொருள்கள்.

Avast! Free Antivirus :

நீங்கள் ஈமெயில் மற்றும் அதிகளவில் இணையத்தில் உலா வருபவரா?, உங்களுக்கு Avast என்கிற இந்த இலவச மென்பொருள் சிறந்தது.

Microsoft Security Essentials


இந்த Microsoft Security Essentials என்ற இந்த மென்பொருள் உங்கள் வீ ட்டு கணினிக்கு தொடர்நிலை பாதுகாப்பை அளிக்கிறது.

AVG Anti-Virus Free Edition


இந்த மென்பொருள் இலவச Antivirus மென்பொருள் உபயோகிப்பவர்களின் முதல் தேர்வு. இந்த மென்பொருளை 110 மில்லியன் பயனீட்டாளர்கள் உபோயோகிகின்றனர்.



எங்களை ஃபேஸ்புக்கில் தொடர..

தொடர்புடையவை :



No comments yet.

Leave a Comment

உங்கள் comments ஐ தமிழும் தட்டச்சு செய்ய இயலும். (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)