About SaranR

என்னை பற்றி உங்களிடம் பகிந்துகொள்வதில் பெருமையடைகிறேன். நான் Saravanan Ragavan என்கிற Saran R , சென்னையில் வசித்துவருகிறேன், என்னைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால், கணினி மேல் காதல் கொண்டவன். வெப்சைட் டிசைன் செய்ய மற்றும் ப்ளோக்கிங் மிகவும் பிடித்தமானது. தமிழ் மொழி மீது பற்று கொண்டவன். தமிழ் ப்ளோக்கிங் செய்ய நிண்டநாள் ஆசை, எனவே இந்த SaranR.in என்ற ப்ளோக்கை ஆரம்பிக்கிறேன். எந்த அளவு செல்கிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த ப்ளோகில் Google, SEO, Adsense, Adwords, WordPress, Internet, Blogging மற்றும் Online money making போன்றவற்றை பற்றி எழுத இருக்கிறேன்.

உங்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை எனக்கு SaranR@SaranR.in என்ற முகவரிக்கு எழுதவும்.

என்னுடைய இந்த ப்ளோக்கிற்கு உங்களின் முழு ஆதரவையும் எதிர்பார்கிறேன். நன்றி…

Popularity: 1% [?]

தொடர்புடையவை :