வீட்டிலிருந்தபடி மென்பொருள் வேலைகள் செய்ய? என்ற பதிவில் அதற்கான இணையதளங்கள் பட்டியலை விரைவில் வெளியிடுவதாக கூறியிருந்தேன். அதன்படி இந்த பதிவில் சில ப்ரிலான்ஸ் இணையதளங்களின் பட்டியல் கொடுத்துள்ளேன். ஒவ்வொரு ப்ரிலான்ஸ் இணையதளமும் ஒவ்வொரு வகையாக செயல்படுபவை, மேலும் சில இணையதளங்களில் சில வகையான வேலைகள் மட்டும் முக்கியத்துவம் பெரும். எனவே உங்களுக்கான சரியான இணையதளம் எது என்பதை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளூங்கள்.
Job Bidding Sites
இந்த இணையதளங்கள் bidding முறையில் வேலை செய்பவை, ஒரு வேலைக்கு பலர் bidding செய்யலாம். வேலை தருபவர் தகுந்தவரை தேர்ந்தெடுத்து கொள்ள முடியும். இதில் எனக்கு பிடித்த இணையதளங்கள் GetAFreelancer, eLance மற்றும் ScriptLance.
Popularity: 31% [?]
தொடர்புடையவை :
முக்கிய நிகழ்வுகள் மற்றும் நாட்கள், உலக தலைவர்கள், அறிஞர்கள், மாமேதைகள் பிறந்த தினம் போன்றவற்றை கூறும் வகையில் கூகுளின் முகப்பு சின்னம் (Logo) அடி ...
உங்களுக்கான இலவச .com டொமைன் ஐ பதிய விரும்புபவரா நீங்கள்?, இதோ உங்களுக்கான வாய்ப்பு. ஆம் 1and1.com இப்பொழுது அளிக்கும் வாய்ப்புதான் இது. இந்த இந் ...
கடவுச்சொற்கள் (passwords) அமைப்பதில் சில வழிமுறைகள் உள்ளன. அதை பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு தான் இது. நீங்கள் நிறைய (ஒன்றிற்க்கும் மேற்ப்பட்ட ...
நீங்கள் அனுப்பிய ஈமெயில் படிக்கபட்டதா? என தெரிந்து கொள்ள வேண்டுமா?.. இப்போது இதற்கும் ஒரு வழி உள்ளது. SpyPig என்பது ஒரு எளிமையான மற்றும் இலவசமா ...
இணையத்தில் நாம் தினமும் நிறைய இணையதளங்களை பார்க்கிறோம். ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் இணையதளங்கள் வந்த வண்ணம் உள்ளன. கோடிக்கணக்கான இணையதள முகவரிக ...



இது மிகவும் நல்ல ஒரு பட்டியல் ..
[Reply]
Saran R Reply:
August 22nd, 2010 at 2:34 pm
@பிரபு
நன்றி நண்பா,
[Reply]
மிக மிக அருமையான பதிவு!
[Reply]
Saran R Reply:
August 22nd, 2010 at 2:39 pm
@எஸ்.கே
நன்றி நண்பரே,
ஒரு பதிவர் தொடர்ந்து மற்ற பதிவருக்கு comments எழுதுவது வரவேற்க்கதக்கது. இது தமிழ் பதிவுலகில் இருப்பதில்லை. நீங்கள் அதற்க்கு முற்றிலும் மாறுபட்டு இருக்கிறீர்கள்.
உங்கள் தொடர்ந்த ஆதரவிற்க்காக நன்றி கூற கடமை பட்டிருக்கிறேன்.
இப்படிக்கு என்றும் உங்கள் அன்பிற்க்கு
”சர(ண்)னடைந்தவன்”
[Reply]
hi saran,
vanakkam,
ippadi oru tamil il information tharuvatharku nanri,
ithu oru nalla information, intha freelancer.com eppati pathivu seithu namakana project peruvathu
[Reply]
ஹொவ் டு டூ பிரீலன்செர் வொர்க் இ அம சிஞுப் ரெடி பட் ஹொவ் டு வொர்க் இ துன் க்நொவ் கேன் உ எச்ப்ளின் மீ தங்க யு
[Reply]
மிகவும் உபயோகமான தகவல் தந்ததற்கு மிக்க நன்றி…..
[Reply]
Saran R Reply:
November 18th, 2011 at 6:29 pm
உங்கள் மறுமொழிக்கு நன்றி… முரளி
[Reply]