
நீங்கள் இணையத்தை பயன்படுத்துபவரானால், உங்களுக்கு தேவையான தகவல்களை தேடுபொறிகளில் (search engine) தேடி பெற்றிருப்பீர்கள், பெரும்பாலும் இந்தியாவில் பயன்படுத்தப்படும் தேடுதளமாக இருப்பது Google. இந்த கூகிள் தேடுதலில் சிலபல ட்ரிக்ஸ்கள் உள்ளன. அவற்றில் சில உங்களுக்காக கீழே கொடுத்துள்ளேன். படித்து விட்டு உங்கள் comments களை எழுதவும்.?!
அ) Google File Search
நீங்கள் கூகிள் தேடுபொறியில் கோப்புகளை கூட தேட முடியும். உதாரணத்திற்கு .doc, .pdf, .xls, .ppt, .zip போன்ற கோப்பு வகைகளில் உள்ள தேடுதல் முடிவு பக்கங்கள் (search engine result pages) கிடைக்க வேண்டுமெனில் சாதாரணமாக தேடுவதை விட கீழுள்ளவாறு தேடினால் மிக சுலபம்.
உதாரணத்திற்கு உங்களுக்கு Resume என்ற வார்த்தையைத் தேடி அதை .doc என்ற கோப்பு வகையில் தேடுதல் முடிவு பக்கமாக பெற வேண்டுமெனில், இவ்வாறு தேடுங்கள்
Resume filetype:doc
http://www.google.co.in/search?hl=en&q=Resume+filetype:doc
தேடுதல் முடிவுகள் அனைத்தும் .doc யாக வந்திருப்பதை கவனிக்கலாம்.
ஆ) Google Face Search
குறிப்பிட்ட முகபாவங்கள் கொண்ட இமெஜ் வேண்டுமெனில் சுலபமாக பெறலாம். உதாரணத்திற்கு ஆச்சர்யம், சிரிப்பு, சோகம், சந்தோஷம் போன்ற முகபாவங்கள் கொண்ட இமெஜ்களை தேட, கீழுள்ளவாறு பெறலாம்.
![]() |
![]() |
![]() |
http://images.google.com/images?hl=en&safe=off&tbs=isch%3A1%2Citp%3Aface&sa=1&q=surprised&aq=f
http://images.google.com/images?hl=en&safe=off&tbs=isch%3A1%2Citp%3Aface&sa=1&q=Sad&aq=f
http://images.google.com/images?hl=en&safe=off&tbs=isch%3A1%2Citp%3Aface&sa=1&q=happy&aq=f
http://images.google.com/images?hl=en&safe=off&tbs=isch%3A1%2Citp%3Aface&sa=1&q=excited&aq=f
இ) Google Currency converter
கூகிளை பண மதிப்பீட்டை அறிய பயன்படுத்தலாம். கீழே அமேரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் பணத்தின் இந்திய ரூபாயுடன் ஒப்பீட்டு விடை பெறுவதை காணலாம்
1 USD in INR
1 Euro in INR
1 AUD in INR
http://www.google.com/search?q=1+USD+in+INR
http://www.google.com/search?hl=en&q=1+AUD+in+INR
http://www.google.com/search?hl=en&q=1+euro+in+INR
ஈ) Google Weather Search
குறிப்பிட்ட நகரத்தின் பெயரை Weather என்ற வார்த்தையோடு இனைத்து தேட அந்த நகரத்தின் தட்பவெப்பநிலையை தெரிந்துக்கொள்ள முடியும்.
http://www.google.co.in/search?hl=en&q=weather+bangalore
http://www.google.co.in/search?hl=en&q=weather+chennai
உ) Google Calculator
கூகிளை Calculator ஆக பயன்படுத்தலாம். கீழே தேடுதல் பக்கங்கள்
http://www.google.co.in/search?hl=en&q=25+x+12
http://www.google.co.in/search?hl=en&q=11+%2B+13
http://www.google.co.in/search?hl=en&q=123/5
ஊ) Google Time
உலக நாடுகளின் மற்றும் முக்கிய நகரங்களின் சரியான நேரத்தை தெரிந்துகொள்ள கூகிளை பயன்படுத்த முடியும்.
http://www.google.co.in/search?hl=en&q=time+US
http://www.google.co.in/search?hl=en&q=time+india
http://www.google.co.in/search?hl=en&q=time+chennai
எ) Google Cricket Score
இந்தியா கிரிகெட் ரசிகர்களுக்கு முக்கியமான ஒன்று. வேலை நேரத்தில் கிரிகெட் நிலவரம் தெரிந்துகொள்ள துடிப்பவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் இந்த சேவை. இதற்கு cricket score என்று தட்டச்சு செய்து தேடினால் பொதுமானது.
http://www.google.co.in/search?hl=en&q=cricket+score
இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்ற நம்பிக்கையில் அடுத்த பதிவிற்க்கான வேலையை தொடங்கவிட்டேன். இந்த பதிவுக்கு comment போடும் வேலையை நீங்க பார்த்துகோங்க!
எங்களை ஃபேஸ்புக்கில் தொடர..
தொடர்புடையவை :
குறிப்பு :- தலைப்பை பார்த்து இந்த பதிவு உங்கள பத்தியோ இல்ல என்னை பத்தியோ இருக்கும்னு நினைக்கவேணாம். நமக்கு எதை பற்றியாவது தெரிய வேண்டுமெனில், உ ...
உலக தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் 2010 சூன் 23 முதல் 27 வரை நடைபெற இருக்கிறது. இம்மாநாட்டிற்கு பல்வேறு தலைவர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் கலந்து ...
சமீபத்தில், கூகிள் தனது தனியுரிமை கொள்கைகளில் (Privacy Policy) சில மாறுதல்களை செய்துள்ளது. கூகிளின் 60 க்கும் மேற்ப்பட்ட இணைய சேவைகளுக்கு தனி தன ...
நீங்கள் மடிகணினி (Laptop) வைத்திருப்பவரானால் அதன் பை (Laptop bags) எவ்வளவு அவசியம் என்பதை அறிந்திருப்பீர்கள். உங்கள் மடிகணினி உடன் தரப்படும் பை (L ...
உங்கள் கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம். இது ஒரு எளிய வழி. இதன் மூலம் உங்கள் கூடுதல் செலவிற்கு தேவையான பணத்தை நீங்கள ...






மற்றதெல்லாம் தெரியும் என்றாலும் கோப்புகளை தேடலாம் என்பது எனக்கு புதிது. மிகவும் பயனுள்ள பதிவு!
தொடரட்டும் உங்கள் பணி!
மிக்க நன்றி!
[Reply]
Saran R Reply:
August 4th, 2010 at 10:30 am
////மற்றதெல்லாம் தெரியும் என்றாலும் கோப்புகளை தேடலாம் என்பது எனக்கு புதிது. மிகவும் பயனுள்ள பதிவு! தொடரட்டும் உங்கள் பணி! மிக்க நன்றி//////
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி திரு. எஸ்.கே.
[Reply]
swa Reply:
August 5th, 2010 at 5:36 am
Good
[Reply]
Saran R Reply:
August 5th, 2010 at 5:43 am
நன்றி சுவாதி,
ஆனால் கொஞ்சம் பெருசா comment type பண்ண நல்லா இருக்கும்லா?
உங்கள் ஆதரவிற்கு நன்றி, தொடர்ந்து உங்களது ஆதரவை தாருங்கள்,
சரண்
swa Reply:
August 5th, 2010 at 5:51 am
எனக்கு அவ்வளவாக கணினி குறித்த அறிவு கிடையாது , ஆனால் இந்த வலைத்தளம் சிறிது உபயோகமாக உள்ளது .
வாழ்த்துக்கள் திரு சரண்
swa Reply:
August 5th, 2010 at 5:56 am
எனக்கு ஆங்கிலத்தில் தட்டச்சு , அதாவது கமெண்ட் பண்ண முடியவில்லை , ஹவ் கேன் இ டூ?
Saran R Reply:
August 5th, 2010 at 6:20 am
அது ரொம்ப சிம்பிள், நீங்கள் comment ஐ தட்டச்சு செய்யும் box ற்க்கு மேலே, “Leave a reply” என்ற வாக்கியத்திற்கு கீழே “அ” என்று இருக்கும். அதை ஒரு முறை கிளிக் செய்தால், தமிழிலும் மற்றொரு முறை கிளிக் செய்தால் ஆங்கிலத்திலும் தட்டச்சு செய்யலாம்.
சந்தேகம் இருந்தால் மீண்டும் எழுதவும்.
உங்கள் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி நண்பா சரண் அவர்களே.
[Reply]
Saran R Reply:
August 5th, 2010 at 5:40 am
நன்றி திரு. வேணுகோபாலன்,
உங்கள் புகைப்படங்கள் அனைத்தும் சூப்பர்
[Reply]
நமக்கு ரொம்ப பிரயோசனமான யோசனைகள்
[Reply]
உண்மையில் இது மிகப் பயனுள்ள தகவல் நன்றி.
[Reply]
Saran R Reply:
August 5th, 2010 at 5:41 am
நன்றி வாஹாப்,
தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்
[Reply]
தேடுதலில் பலவிதம் பற்றி தெளிவாக குரியர்துகு நன்றி.
இது பூக்மார்க் குரியது
[Reply]
Saran R Reply:
August 5th, 2010 at 6:21 am
நன்றி. வெங்கட்,
[Reply]
oh thank u.. i got it…
[Reply]
Saran R Reply:
August 5th, 2010 at 11:07 am
Welcome
[Reply]
thanks your remarks ya
[Reply]
பயனுள்ள தகவல்…. மிக்க நன்றி தோழி …….
[Reply]
Saran R Reply:
August 5th, 2010 at 8:11 am
@லாவன்யா செல்வராஜ்,
நான் தோழி அல்ல தோழன். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
[Reply]
lavanya selvaraj Reply:
August 5th, 2010 at 2:39 pm
சரண் என்றதும் சரண்யா என்று நினைத்தேன்…… மன்னிக்கவும் சகோதரரே ……..
[Reply]
சார் என் இந்த புதிய முயற்சியை பார்த்து கருத்து சொல்லுங்கள்.
அடோப் ஃபிளாஷ்
[Reply]
Saran R Reply:
August 6th, 2010 at 4:56 am
உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் எஸ்.கே.
உண்மையில் நான் சில வருடங்களுக்கு முன்னால் ஒரு அடொப் பைத்தியம் என்று சொல்லலாம்…. அந்த அளவிற்கு எனக்கு அடொப் பிடிக்கும்.
இப்பொழுது நேரம் கிடைப்பதில்லை.
உங்கள் முயற்சி வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
உங்களின் ”என்னை பற்றி” பக்கத்தில், நீங்கள் ஒரு மொழிபெயர்பாளர் என்று கூறியுள்ளீரே. எங்கு வேலை செய்கிறீர்கள்?
[Reply]
எஸ்.கே Reply:
August 7th, 2010 at 2:20 pm
நான் ஒரு ஃப்ரீலான்ஸ் ட்ரான்ஸ்லேட்டர் வீட்டிலிருந்தபடியே வேலை செய்கிறேன்.
[Reply]
hai saran…. i saw all your post….it’s very useful for every one…..i request you to one thing…plz give me some tricks for searching a right job…in our browser show lot of fake company web sites how can we find it……
With regards,
Bala…,
[Reply]
திரு சரண் அவர்களுக்கு,
எங்கள் வீட்டுக்கே வந்து இதைப் படியுங்க இந்த தகவலைத் தெரிந்து கொள்ளுங்க என்று லட்டுமாதிரி எடுத்துக்
கொடுக்கின்றீர்கள் பாருங்ககள் அதற்கு என் வாழ்த்துக்கள். (நீங்கள் என் இமெயிலுக்கு உங்கள் செய்திகளை அனுப்புவதைத்தான் சொல்கிறேன்) மிக்க நன்றி. எனக்கு வானவியலில் மிகவும் ஆர்வம். கேலக்சி,பறக்கும் தட்டு போன்ற வியத்தகு செய்திகளையும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள்
K.தினகரன்
[Reply]
Saran R Reply:
November 4th, 2010 at 6:15 am
நன்றி திரு தினகரன்,’
உங்களை போன்றோரின் ஆதரவும் அன்பும் தான் என்னை மேலும் மேலும் எழுத தூண்டுவன.
தொடர்ந்து உங்கள் ஆதரவை தருங்கள்.
என்றும் உங்கள் அன்பிற்க்கு ”சரண்” அடைந்தவன்.
[Reply]
நன்றி தலைவா அருமையான அருமையான மிக நல்ல வருமான வாய்ப்பு தரும் பிளாக் இதனை நாள் ஏன் சொல்லவில்லை நன்றி தேங்க்ஸ் தல
[Reply]
சூப்பர் Blog ங்க
[Reply]
sir, மிகவும் பயனுள்ள தகவல்கள் பல தந்ததற்கு நன்றி
[Reply]
வாவ்
[Reply]