முக்கிய நிகழ்வுகள் மற்றும் நாட்கள், உலக தலைவர்கள், அறிஞர்கள், மாமேதைகள் பிறந்த தினம் போன்றவற்றை கூறும் வகையில் கூகுளின் முகப்பு சின்னம் (Logo) அடிக்கடி மாறியவண்ணம் இருக்கும். அவ்வாறு இன்றைய அவர்களின் சின்னம் உலக கோப்பை கால்பந்து 2010 கூறுவதை போல் அமைந்திருகிறது.

உலக கோப்பை கால்பந்து 2010
கூகுளின் இந்த முகப்பு சின்னத்தை கிளிக் செய்தால், “Fifa World cup” என்ற பக்கத்திற்கு செல்லும், இதில் 2010 உலக கோப்பை கால்பந்து பற்றிய அணைத்து தகவல்களும் தரப்பட்டிருக்கும். அவ்வாறே அதில் A,B,C,D,E,F,G மற்றும் H என்ற குழுக்களும் அதில் இடம் பிடிக்கும் அணிகளின் பெயர்களும் தரப்பட்டிருகிறது. மேலும் இன்றைய போட்டிகளின் விவரமும் இடம்பிடித்துள்ளன.
இன்றைய போட்டிகள் :
உலக கோப்பை கால்பந்து 2010 தென்னாப்ரிகாவில் நடைபெறுகிறது. இந்த உலக கோப்பையில் முதல் ஆட்டம் இன்று தென்னாப்ரிக்கா நேரப்படி மாலை 4 மணியளவில் தொடங்குகிறது. இம்முதல் போட்டியில் தென்னாப்ரிக்கா மற்றும் மெக்ஸிகோ அணிகள் மேதுகின்றன.
எங்களை ஃபேஸ்புக்கில் தொடர..
தொடர்புடையவை :
உங்களுக்கான இலவச .com டொமைன் ஐ பதிய விரும்புபவரா நீங்கள்?, இதோ உங்களுக்கான வாய்ப்பு. ஆம் 1and1.com இப்பொழுது அளிக்கும் வாய்ப்புதான் இது. இந்த இந் ...
இன்று எனக்கு நண்பர் ஒருவர் அனுப்பிய ஈமெயில் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அந்த மெயிலில் "Win Tickets to the Fifa World Cup 2010" ...
கடவுச்சொற்கள் (passwords) அமைப்பதில் சில வழிமுறைகள் உள்ளன. அதை பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு தான் இது. நீங்கள் நிறைய (ஒன்றிற்க்கும் மேற்ப்பட்ட ...
வீட்டிலிருந்தபடி மென்பொருள் வேலைகள் செய்ய? என்ற பதிவில் அதற்கான இணையதளங்கள் பட்டியலை விரைவில் வெளியிடுவதாக கூறியிருந்தேன். அதன்படி இந்த பதிவில் சி ...
நீங்கள் அனுப்பிய ஈமெயில் படிக்கபட்டதா? என தெரிந்து கொள்ள வேண்டுமா?.. இப்போது இதற்கும் ஒரு வழி உள்ளது. SpyPig என்பது ஒரு எளிமையான மற்றும் இலவசமா ...



Trackbacks/Pingbacks
[...] [...]