கூகிளின் வலையில் லைக்?

உலகின் முன்னனி நிறுவனமான கூகிள், இணையத்தில் பல வழிகளில் தங்களது சேவையை வழங்கிவருகிறது. இணைய சேவைகளை தருவதில் கூகிள் முடிசுடா மன்னன் என்றே கூறலாம். இவர்கள் தரும் சேவைகள் அனைத்திலும் இவர்களே முன்னிலை பெருக்கின்றனர். ஒருவேலை மற்ற நிறுவனங்கள் தங்களை விட ஒரு குறிப்பிட்ட சேவையை தருவதில் முந்திவிட்டால், அந்த நிறுவனத்தை வாங்கவும் கூகிள் தவருவதில்லை. இதற்கு பல உதாரணங்கள் உண்டு. நாம் யாவரும் அறிந்த உதாரணம் youtube.com. கூகிள் (கூகிள்) விடியோ என்ற சேவை தொடங்கியது. இந்த இணைய சேவை இணைய வாசிகளிடம் யூடூப் அளவிற்க்கு வரவேற்ப்பு பெறவில்லை. எனவே கூகிள் youtube ஐ ஒரு பெரும் விலைக்கு வாங்கியது நினைவிருக்கலாம்.

இது தான் கூகிளின் மந்திரம். ”நாம் ஒரு சேவையில் முன்னே நிற்க வேண்டும் இல்லை முன்னே இருப்பவரை வாங்கிவிட வேண்டும்”. இதே மந்திர வலையை சில வருடங்களுக்கு முன்னால் கூகிள், ஃபேஸ்புக் மற்றும் யாகூவிடமும் விசியது. ஆனால் ஃபேஸ்புக் மற்றும் யாகூ இந்த வலையில் விழவில்லை. இப்பொழுது இந்த வலையில் விழுந்திருப்பது. like.com.

Like.com இணைய ஷாப்பிங்க் (shopping) உலகில் முன்னனி நிறுவனம். Like.com ஒரு தேடுபொறி போல் செயற்பட்டு ஒரு குறிப்பிட்ட பொருட்களின் விபரங்களை படம், விலை என்பவற்றுடன் அளிக்கிறது. இந்நிறுவனத்தை கூகிள் வாங்கியதாக இதன் முகப்பு பக்கத்தில் பெரிய அறிவிப்பு வந்திருக்கிறது. இந்த இணைய சேவை கூகிளின் வரவால் விரைவில் ஒளிரும் என்பதில் ஐயமில்லை.

இன்னும் எத்தனை நிறுவனங்கள் இந்த கூகிள் வலையில் சிக்க போகின்றனவோ? பொருத்திருந்து பார்ப்போம்.



எங்களை ஃபேஸ்புக்கில் தொடர..

தொடர்புடையவை :

  • கடவுச்சொற்கள் (passwords) அமைப்பதில் சில வழிமுறைகள் உள்ளன. அதை பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு தான் இது. நீங்கள் நிறைய (ஒன்றிற்க்கும் மேற்ப்பட்ட ...

  • கூகிளின் வீடியோ பகிர்வு தளமான யூடியுபில் (Youtube) தினசரி 4 பில்லியன் ஆன்லைன் வீடியோ காட்சிகள் பார்க்கப்படுகின்றன. மேலும் இப்போது சராசரியாக கிட்டத ...

  • இதுவரை நான் இந்த ப்ளாக்கில் நிறைய பதிவுகளை பதிந்திருக்கிறேன், ஆனால் இந்த பதிவு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறேன். இந்த பதிவை படித்து முடிக்கு ...

  • பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நாணயங்களை வெளியிட்ட நாடுகளில், இந்தியவிற்கு ஒரு தனி சிறப்புண்டு. ஆனால் அமெரிக்க ($), ஜப்பான்(¥) போன்றவற்றிற்க்கு இருப ...

  • டிவிட்ஸ் என்று இருப்பதால் கண்டிப்பாக ஏதோ டிவிட்டர் தொடர்பான செய்தி தான் என்று நீங்கள் நினைப்பது சரி தான். டிவிட்டரின் புது வசதியை பற்றிய செய்தி தா ...



10 Responses to “கூகிளின் வலையில் லைக்?”

  1. swa

    Good Information ….

    [Reply]

    Saran R Reply:

    @swa,

    thanks for your comment…

    this post may useful to you… just check out
    http://saranr.in/valaipathivin-comment-pugaipadam-theriya/

    [Reply]

  2. கூகுளிடம் லைக்கும் வந்தால் நமக்கு இன்னும் பல விஷயங்களை தேட எளிதாக இருக்கலாம். நல்ல விஷயம்! நன்றி!

    [Reply]

    Saran R Reply:

    @எஸ்.கே

    உண்மை தான் நண்பா, கூகிள் போல் வேறு யாரும் இதை சிறப்பாக செய்ய இயலாது.

    [Reply]

  3. Ashok kumar

    கூகுளே செஅற்சிங் செய்வது எனக்கு மிகவும் புடிக்கும் நீங்கள் சொனது மிகவும் சரி கூகுளே இஸ் ரேஅல்லி கிரேட்

    [Reply]

    Saran R Reply:

    @Ashok kumar

    உண்மையில் கூகிள் இஸ் கிரேட்

    [Reply]

  4. naseer green

    ஹாய் சரண், ur informations r really really amazing… new to the fileld… thanz n pleae keep it up….

    [Reply]

    Saran R Reply:

    Thanks Naseer Green,

    Keep commenting….

    [Reply]

  5. sivakanth

    hello SARAN sir, I have done a website project in ASP.NET 3.5(VB.NET). i want to add credit card accessing in my website, i don’t know how, please help me sir and also send source code for credit card processing to add in my project. i eagerly waiting for your reply , thank you

    [Reply]

    Saran R Reply:

    @sivakanth,

    Thanks for contacting me…

    you may get all the details in this particular page, http://www.west-wind.com/presentations/aspnetecommerce/aspnetecommerce.asp, and let me know if you have any other doubts on it…

    Thanks again,
    Saran

    [Reply]

Leave a Comment

உங்கள் comments ஐ தமிழும் தட்டச்சு செய்ய இயலும். (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)