உங்களுக்கான இலவச .com டொமைன் ஐ பதிய விரும்புபவரா நீங்கள்?, இதோ உங்களுக்கான வாய்ப்பு. ஆம் 1and1.com இப்பொழுது அளிக்கும் வாய்ப்புதான் இது. இந்த இந்நிறுவனம் 2 வித மான சலுகைகளை அளிக்கிறது. முதலாவது, ஒருவருடத்திற்கு .com டொமைன் பதிவு இலவசம். மற்றொன்று, அந்த நிறுவன Hosting சேவையை வாங்குபவர்களுக்கு 5 இலவச டொமைன் பெயர்களை அவர்களிடம் நமக்கான Hosting சேவையை தொடரும் வரை பதிவு கட்டணமின்றி பெறலாம்.

இலவச .com டொமைன் ஐ பதிய, உங்களுக்கான டொமைனை அவர்களின் டொமைன் தேடுதலின் மூலம் தெரிந்து கொள்ளவும். பிறகு உங்கள் கடன் அட்டை அல்லது Paypal கணக்கை பதிவு செய்யவேண்டும். ஆனால் உங்களின் முதல் வருட டொமைன் பதிவிற்கு கட்டணம் செய்யபடாது. ஆனால் இரண்டாம் வருடத்திலிருந்து உங்கள் டொமைனுக்கான கட்டணம் வசூலிக்கபடும். நீங்கள் உங்கள் கணக்கிற்கான தானியங்கி மறுபதிப்பை எந்த நேரம் வேண்டுமானாலும் நிறுத்திகொள்ளலாம்.
உங்கள் இலவச டொமைனுடன் கிடைக்கும் சேவைகள் :
1. ஒரு வருட இலவச டொமைன் பதிவு
2. 2 GB காண ஈமெயில் கணக்கு
3. 24/7 இலவச உதவி
இவ்வாறு நீங்கள் பதிவு செய்த டொமைன் ஐ இங்கே பகிர்ந்து கொள்ளலாமே?
குறிப்பு : இந்த சேவை சில நாட்களுக்கு மட்டுமே, மேலும் உங்களுக்கான டொமைனை பதியும் முன் அவர்களின் Terms & conditions ஐ படித்து விடவும்.
எங்களை ஃபேஸ்புக்கில் தொடர..
தொடர்புடையவை :
முக்கிய நிகழ்வுகள் மற்றும் நாட்கள், உலக தலைவர்கள், அறிஞர்கள், மாமேதைகள் பிறந்த தினம் போன்றவற்றை கூறும் வகையில் கூகுளின் முகப்பு சின்னம் (Logo) அடி ...
கடவுச்சொற்கள் (passwords) அமைப்பதில் சில வழிமுறைகள் உள்ளன. அதை பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு தான் இது. நீங்கள் நிறைய (ஒன்றிற்க்கும் மேற்ப்பட்ட ...
வீட்டிலிருந்தபடி மென்பொருள் வேலைகள் செய்ய? என்ற பதிவில் அதற்கான இணையதளங்கள் பட்டியலை விரைவில் வெளியிடுவதாக கூறியிருந்தேன். அதன்படி இந்த பதிவில் சி ...
நமது கணினியின் தட்டச்சு பலகையில் விண்டோஸ் பொத்தான் (button) என்ற ஒன்றை பார்த்திருப்போம். ஆனால் அதை நம்மில் பலர் பயன்படுத்துவதே இல்லை. உண்மையில் இ ...
இன்று எனக்கு நண்பர் ஒருவர் அனுப்பிய ஈமெயில் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அந்த மெயிலில் "Win Tickets to the Fifa World Cup 2010" ...



Hello mr.saran , in 1and1.com site they asking money for to create own domain, how its free ?
[Reply]
Saran R Reply:
August 21st, 2010 at 5:17 am
குறிப்பு ஒன்று கொடுத்துள்ளேனே, நீங்கள் கவனிக்கவில்லையா?. இந்த சேவை சில நாட்களுக்கு மட்டுமே.
இந்த பதிவு பதிந்தது ஜுன் 1௦ ல். நீங்கள் கேட்பதோ இன்று. (ஆகஸ்டு 2௦ ல்).
[Reply]
Prabu Reply:
August 21st, 2010 at 10:59 am
மன்னித்து விடு நண்பா இபொழுது தான் உன்னுடைய வெப்சைட் பார்த்தேன்
[Reply]
Prabu Reply:
August 21st, 2010 at 11:09 am
இதே போல் வேறு எதாவது வெப்சைட் இருந்தால் தெரிய படுத்தவும் நண்பா
Saran R Reply:
August 22nd, 2010 at 2:33 pm
@பிரபு
கண்டிப்பாக கூறுகிறேன் நண்பா,
dear saran நான் வளர்ந்து வரும் வாஸ்து ஆலோசகர், மூட நம்பிக்கைகளை தவிர்த்து அறிவியல் பூர்வமாக வாஸ்து ஆலோசனை சொல்லி வருகிறேன் , நான் பிளாக்கர் மூலம் இலவசமாக பதிவு செய்துள்ளேன் , தங்கள் வெப் இல் இலவச டொமைன் பற்றி 1 &1 வெப் இல் பார்த்தேன் இதை பின்பற்றலாமா என் அக்கௌன்ட் இல் அதிக பணம் எடுத்துவிட மாட்டார்களா , தயவு செய்து சற்று விரிவாக விளக்கவும். என் போன்றவர்களுக்கு உங்கள் வெப் ஒரு வரப்ரசாதம் நன்றி
[Reply]
திரு சரண் அவர்களே , நம் வெப்சைட் என் போன்றவர்களுக்கு ஒரு வரப்ரசாதம் . நன்றி
[Reply]