சில முக்கியமான மற்றும் அதிகம் தேடப்படும் வார்த்தையை கொண்ட இணையதள முகவரிகள் (domain names) அதிக விலைக்கு விற்கபடுவதும், வாங்கப்படுவதும் நாம் அறிந்ததே. ஆனால் அவை சரியாக என்ன விலைக்கு விற்கபடுகின்றன என்பது பற்றி நமக்கு தெரிந்திருக்காது. அவ்வாறு இதுவரை உலகம் முழுவதும் அதிக விலைக்கு விற்கப்பட்ட 10 இணையதள முகவரிகளை (domain names) கீழே பட்டியளிட்டுளேன்.
Sex.com – January 19th, 2006 தேதி $14 million க்கு விற்கப்பட்டுள்ளது.
Fund.com – 2008 வருடம் $9,999,950 க்கு விற்கப்பட்டுள்ளது.
Porn.com – 2007 வருடம் $9,500,000 க்கு விற்கப்பட்டுள்ளது.
Business.com – 1999 வருடம் $7,500,000 க்கு விற்கப்பட்டுள்ளது.
Diamonds.com – $7,500,000 க்கு விற்கப்பட்டுள்ளது.
Beer.com – $7,000,000 க்கு விற்கப்பட்டுள்ளது.
AsSeenOnTV.com – January of 2000 ல் $5,100,000 க்கு விற்கப்பட்டுள்ளது.
Korea.com – January of 2000 $5,000,000 க்கு விற்கப்பட்டுள்ளது.
Casino.com – 2003 ல் $5,500,000 க்கு விற்கப்பட்டுள்ளது.
YP.com – க்கு YellowPages நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது.
Shop.com – 2001 ல் க்கு விற்கப்பட்டுள்ளது.
எங்களை ஃபேஸ்புக்கில் தொடர..
தொடர்புடையவை :
மிக நீண்ட நேர பேட்டரி பேக்கப்புடன் ஒரு லேப்டாப் தேடிக் கொண்டிருந்தீர்களா?. உங்களுக்காக டெல் நிறுவனம் டெல் லாட்டிட்யூட் இ6220 லேப்டாப்பை அறிமுகம் ச ...
கூகிளின் வருவாய் எவ்வளவு?. அதன் முக்கிய வருவாய் ஆதாரங்கள் என்ன?. அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளினால் எப்படி லாபம் அடைகிறது. இதெல்லாம் உங்களின் க ...
Google Adsense கணக்கை பெறுவதென்பது புதிதாக வரும் வலைப்பூ பதிவர்களுக்கு முன்பைவிட கடினமாக உள்ளது. இந்த பதிப்பில் உங்களுக்கான Google Adsense ஏன் கணக ...
சோசியல் மீடியா இணையதளங்கள் அதிகரித்து வரும் இன்றைய கால கட்டத்தில், அதற்கான எதிர்ப்புக்களும் நிறைய வந்த வண்ணமுள்ளன. இந்தியாவை பொருத்தவரை சோசியல ...
ஆப்பிளின் ஐபாட், சந்தையில் உள்ள அதித போட்டியில் போட்டியிட்டு பிழைக்குமோ பிழைக்காதோ, அது நமக்கு தெரியாது. ஆனால் 100,000 அடிக்கு மேல் இருந்து விழுந் ...



தமிலிஷ் ஓட்டு பட்டையை இணைக்கலாமே?
[Reply]
Saran R Reply:
July 2nd, 2010 at 8:42 am
கண்டிப்பாக இனைக்க தான் வேண்டும் சாய்தாசன்,
ஆனால் தமிலிஷ் மட்டுமல்ல, அனைத்து தமிழ் திரட்டிகளின் ஓட்டு பட்டைகளையும் இணைக்க வேண்டும்.
நேரக்குறைவினால், தாமதமாகிறது.
[Reply]
Fund.com – 2008 வருடம் க்கு விற்கப்பட்டுள்ளது.
Porn.com – 2007 வருடம் க்கு விற்கப்பட்டுள்ளது.
Business.com – 1999 வருடம் க்கு விற்கப்பட்டுள்ளது.
Diamonds.com – க்கு விற்கப்பட்டுள்ளது.
Beer.com – க்கு விற்கப்பட்டுள்ளது.
“இக்கட்டுரையில் தளங்கள் விற்கப்பட்ட விலையை குறிக்கவும்.”
நன்றி
அன்புடன் – Tamilfa
[Reply]
Saran R Reply:
July 25th, 2010 at 5:25 am
நன்றி Tamilfa,
குறைந்த நேரத்தில் பதிவுகளை போட வேண்டியிருந்ததால், தவறு நேர்ந்திருக்கிறது.
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.
[Reply]