குறைந்த விலையில் மறைமுக கேமராக்கள்?!

உலகம் நவீனமயமாக்கலில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாறிக்கொண்டே வருகிறது. இந்த வகையில் கிடைத்திருக்கும் நவீன படைப்பு தான் மறைமுக கேமராக்கள். மறைமுக கேமராக்களின் விலை அதிகமாக இருந்த காலங்கள் ஒழிந்து இப்பொழுது இவ்வகை கேமராக்களின் விலை ஆயிரத்திற்க்கும் குறைவாக கிடைக்கும் நிலையுள்ளது.

மறைமுக கேமராக்களின் சிறப்பு இது பார்ப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேனா, கைகடிகாரம், மூக்குக்கண்ணாடி போன்றவற்றின் வடிவில் கிடைப்பது தான். இனி யாரேனும் நம்முடன் பேசும் போது அவர் வைத்திருக்கும் பேனா, கைகடிகாரம், மூக்குக்கண்ணாடி போன்றவற்றை பார்த்தாலே சந்தேகம் தான் வரும். சில மறைமுக கேமராக்களின் படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நாம் சாதாரணமாக அனிந்து கொள்ளும் தொப்பியில் கேமரா, படமும் அதன் விளக்கப்படத்தையும் கீழே காணலாம்.

பேனாவில் கேமரா




Sunglass ல் கேமரா




கைகடிகாரத்தில் கேமரா





எங்களை ஃபேஸ்புக்கில் தொடர..

தொடர்புடையவை :



6 Responses to “குறைந்த விலையில் மறைமுக கேமராக்கள்?!”

  1. கண்ட இடத்ல கமெர வெச்சா எனக்கு, சிகப்பு ரோஜா படம் தான் நிகம் வருது

    [Reply]

  2. swa

    should be careful…..

    [Reply]

  3. vm.venkatesh

    பாத்ரூம் போனாலும் பாத்து போகணும் வருக்கு சார் ………………

    [Reply]

  4. v.kumaravel

    டியர் சார்
    மை நேம் குமாரவேல். யுவர் வெப்சைட் , யுவர் information வெரி usefull சார்.

    தேங்க்ஸ் sir

    [Reply]

Trackbacks/Pingbacks

  1. மறைமுக கேமராக்களிடமிருந்து தப்பிப்பது எப்படி? | Saranr.in - August 6, 2010

    [...] பயன்படுத்தப்படுக்கின்றன.  மறைமுக கேமராக்களை பற்றிய என்னுடைய மு… [...]

  2. குழந்தை பிறப்பதை ஸ்கெய்ப் மூலம் கண்ட அமேரிக்க சிப்பாய்! | Saranr.in - September 18, 2010

    [...] தொழில் நுட்பங்களின் பயன்களை எண்ணும் பொழுது மிகவும் சந்தோசமாகவும் ஆச்சர்யமாகவும் தான் இருக்கிறது. ஆனால் இதே தொழில் நுட்பங்களினால் அவஸ்தைகளும் அச்சங்களும் இல்லாமல் இல்லை, இதற்கு உதாரணமான மற்றொரு பதிவு இங்கே கிளிக் செய்யவும். [...]

Leave a Comment

உங்கள் comments ஐ தமிழும் தட்டச்சு செய்ய இயலும். (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)