நீங்கள் அனுப்பிய ஈமெயில் படிக்கபட்டதா? என தெரிந்து கொள்ள வேண்டுமா?.. இப்போது இதற்கும் ஒரு வழி உள்ளது.
SpyPig என்பது ஒரு எளிமையான மற்றும் இலவசமான ஈமெயில் ட்ரக்கிங் சிஸ்டம் . உங்கள் ஈமெயிலை பெறுபவர் திறந்தவுடனே இந்த சேவை மூலம் உங்களுக்கு ஒரு அறிவிப்பு ஈமெயில் கிடைத்துவிடும். இதன் மூலம் நாம் அனுப்பிய ஈமெயில் எப்போது படிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்த SpyPig சேவை அனைத்து ஈமெயில் இணையதளங்களிலும் வேலை செய்யும். OutLook, Eudora, Yahoo Email, Gmail, Hotmail, AOL Email மற்றும் பல.
உபயோகிக்கும் முறை:
இந்த சேவை பெற SpyPig என்ற இணையத்தை திறக்கவும். அங்கே நீங்கள் அனுப்ப இருக்கும் ஈமெயிலின் தலைப்பு,
உங்களின் ஈமெயில் முகவரி, எத்தனை முறை அறிவுப்பு பெற வேண்டும் என்று குறிபிட வேண்டும். மேலும் அங்கே பெறப்படும் image ஐ உங்களின் ஈமெயில் ஒட்டவும். இப்போது உங்கள் ஈமெயில் அனுப்ப தயார்.
நண்பர்களே, இந்த சேவை பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே பதியுங்கள்.
எங்களை ஃபேஸ்புக்கில் தொடர..
தொடர்புடையவை :
வீட்டிலிருந்தபடி மென்பொருள் வேலைகள் செய்ய? என்ற பதிவில் அதற்கான இணையதளங்கள் பட்டியலை விரைவில் வெளியிடுவதாக கூறியிருந்தேன். அதன்படி இந்த பதிவில் சி ...
இணையத்தில் நாம் தினமும் நிறைய இணையதளங்களை பார்க்கிறோம். ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் இணையதளங்கள் வந்த வண்ணம் உள்ளன. கோடிக்கணக்கான இணையதள முகவரிக ...
முக்கிய நிகழ்வுகள் மற்றும் நாட்கள், உலக தலைவர்கள், அறிஞர்கள், மாமேதைகள் பிறந்த தினம் போன்றவற்றை கூறும் வகையில் கூகுளின் முகப்பு சின்னம் (Logo) அடி ...
Google Adsense கணக்கை பெறுவதென்பது புதிதாக வரும் வலைப்பூ பதிவர்களுக்கு முன்பைவிட கடினமாக உள்ளது. இந்த பதிப்பில் உங்களுக்கான Google Adsense ஏன் கணக ...
புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் சம்பாதிக்கலாம் : இனையத்தில் நிங்கள் மற்றவருடன் பகிர்ந்துக் கொள்ளும் உங்கள் புகைப்படங்களை ஒவ்வொரு முறையும் ...



தகவல் மிக பயனுள்ளதாக இருக்கிறது நன்றி.
[Reply]
இந்த ப்ளாக் நிறைய தகவல்கள் உள்ளன இணைய தலத்தில் வேலை செய்வப்வர்களுக்கு நிறைய உதவியாக இர்ருக்கு.என் போல புதியவர்களுக்கு மிகவும் உdhaவியாக உள்ளது.அற்புதம் மிக மிக நன்றி
அன்புடன் Anavarathan
[Reply]
உங்கள் வலைப்பூவை வலைசரத்தில் அறிமுக படுத்தி இருக்கிறேன். பார்வைஇட்டு கருத்துக்களை பகிரவும்.
http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_15.html
தாரிக்
[Reply]