உலககோப்பை கால்பந்து 2010 இணையத்தில் காண?

உலககோப்பை கால்பந்து 2010 ஜுரம் அனைவரையும் தொத்திக்கொண்ட நிலையில், “வக்கா வக்கா (This time for Africa) உலககோப்பை கால்பந்து பாடல்” மற்றும் “கூகிள் உலககோப்பை கால்பந்து 2010 இலச்சினை” என்ற பதிவுகளை நான் உங்களுக்காக பதிந்திருந்தேன். நீங்கள் உலககோப்பை கால்பந்து 2010 இணையத்தில் நடப்புத் (live) தரவாக காண வேண்டுமா?. அப்படியானால் கிழே கொடுக்கப்பட்டுள்ள அலுவலக (Official) மற்றும் அலுவலக மற்ற (unofficial) இணையதளங்களில் உலககோப்பை கால்பந்து 2010 போட்டிகளை இணையத்தில் நடப்புத் (live) தரவாக காண முடியும்.

Official Sites for Live Streaming FIFA World Cup 2010

fifa world cup 20101. ESPN3

2. CBS Sports

3. BBC Sport

4. iTV

5. Optus

Unofficial Sites for Live Streaming of FIFA 2010

Mandela with World Cup Trophy1. Justin.tv

2. Ustream.tv

3. Hostream.net

4. iraqgoals.net

5. MyP2P.eu

6. LiveFooty

7. ATDHE.net



எங்களை ஃபேஸ்புக்கில் தொடர..

தொடர்புடையவை :



No comments yet.

Leave a Comment

உங்கள் comments ஐ தமிழும் தட்டச்சு செய்ய இயலும். (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)