நீங்கள் மடிகணினி (Laptop) வைத்திருப்பவரானால் அதன் பை (Laptop bags) எவ்வளவு அவசியம் என்பதை அறிந்திருப்பீர்கள். உங்கள் மடிகணினி உடன் தரப்படும் பை (Laptop bags) பெரும்பாலும் கருப்பு நிறமாகவும் ஒரே போல் தோற்றம் அளிப்பதாகவும் இருக்கும். எனவே பலர் தங்களது மடிகணினிக்கு புதிய மற்றும் பலவண்ண அலங்காரம் செய்யப்பட்ட பையை (Laptop bags) வாங்கி பயன்படுத்துகின்றோம். நீங்கள் உங்கள் மடிகணினி பையை மற்ற நினைத்தால் கிழுள்ள சில மடிகணினி பைகளை முதலில் பார்க்கவும்.





Juicy Couture ‘Strawberry Fields’ Laptop Sleeve


Inter-departmental Mail Italian Leather Laptop Sleeve








குறிப்பு : இப்பதிவு உங்களுக்கு அறியப்படுத்தும் வகையிலே இடம்பெறுகிறது. மேலுள்ள மடிகணினி பை விற்பனையாளர்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உங்கள் மடிகணினி பைகளை வாங்கும் முன் விற்பனையாளரை தொர்டபுகொள்ளவும்.
எங்களை ஃபேஸ்புக்கில் தொடர..
தொடர்புடையவை :
குறிப்பு :- தலைப்பை பார்த்து இந்த பதிவு உங்கள பத்தியோ இல்ல என்னை பத்தியோ இருக்கும்னு நினைக்கவேணாம். நமக்கு எதை பற்றியாவது தெரிய வேண்டுமெனில், உ ...
நீங்கள் இணையத்தை பயன்படுத்துபவரானால், உங்களுக்கு தேவையான தகவல்களை தேடுபொறிகளில் (search engine) தேடி பெற்றிருப்பீர்கள், பெரும்பாலும் இந்தியாவி ...
வீட்டிலிருந்தபடி மென்பொருள் வேலைகள் செய்ய? என்ற பதிவில் அதற்கான இணையதளங்கள் பட்டியலை விரைவில் வெளியிடுவதாக கூறியிருந்தேன். அதன்படி இந்த பதிவில் சி ...
சமீபத்தில் வரும் தகவல்கள் கூறுவது என்னவென்றால், Blogspot.com ல் உருவாக்கப்பட்ட வலைப்பூக்களை (Blogs)இந்தியாவில் காண இயலவில்லை என்பது தான். இதை ...
சமீபத்தில், கூகிள் தனது தனியுரிமை கொள்கைகளில் (Privacy Policy) சில மாறுதல்களை செய்துள்ளது. கூகிளின் 60 க்கும் மேற்ப்பட்ட இணைய சேவைகளுக்கு தனி தன ...




இம்மடி கணினி பைகளை எங்கே வாங்கலாம் ???
[Reply]
Saran R Reply:
June 29th, 2010 at 3:23 am
உங்கள் மறுமொழிக்கு நன்றி…
ஒவ்வொரு மடிக்கணினி புகைப்படத்திற்கும் மேலேயே அதனை வாங்கும் இடத்திற்கு லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
[Reply]