வீட்டிலிருந்தபடி இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி? ஒரு முன்னோட்டம் என்ற பதிவில் இணையத்தில் பணம் ஈட்டும் வழிகளை பற்றி எழுதி இருந்தேன். அதில் குறிப்பாக மென்பொருள் வேலைகள் செய்யவதன் மூலம் பணமீட்டுவது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். ”வீட்டிலிருந்த படி மென்பொருள் வேலைகள் செய்ய?” என்று இந்த பதிவின் தலைப்பு இருந்தாலும், அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களும் இத்தகைய வேலைகளை செய்யலாம். இதற்கு மென்பொருட்களை பற்றிய அறிவு இருந்தால் போதும்.
நீங்கள் குறிப்பிட்ட ஒரு மென்பொருள் பயன்படுத்தி வேலைகள் செய்வதில் திறமைசாலியாக இருப்பின் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். உதாரணத்திற்கு Adobe photoshop, Flash, Dreamweaver, WordPress, php, java, .net, html, 3D max போன்ற எதாவது ஒரு மென்பொருள் வேலைகள் செய்வதில் நீங்கள் வல்லவர்களாக இருந்தால் போதும், இதில் சிறந்து விளங்க முடியும்.
சரி, இந்த வேலைகளை எப்படி பெறுவது என்பதை பார்ப்போம், வீட்டிலிருந்த படி மென்பொருள் வேலைகள் செய்ய நினைப்பவர்களுக்காகவே (freelance job seekers) நிறைய இணையதளங்கள் உள்ளன. இதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதில் வேலைகளை கொடுப்பவர்களும், வேலைகளை வேண்டுபவரும் கலந்தே இருப்பார்கள். நிரந்தர பணியாளர்கள் தேவையல்லாமல் இருக்கும் மென்பொருள் வேலைகளை வைத்திருப்பவர்கள், இந்த இணையதளங்களில் வேலைகள் குறித்த விளக்கங்களும் அதற்கு அவர்களின் budget டும், வேலை முடிக்க கால அவகசமும் கொடுத்திருப்பார்கள். குறிப்பிட்ட வேலையை, குறிப்பிட்ட budget ல் முடிக்க முடியும் என நீங்கள் நினைத்தால், உங்களின் நிலையை நீங்கள் அவர்களுக்கு தெரிவிக்கலாம். இவ்வாறு தான் இந்த இணைய தளங்கள் வேலை செய்கின்றன.

அப்படியேனில், இத்தகைய இணைய தளங்களை நடத்துபவர்களுக்கு என்ன லாபம்? என நீங்கள் நினைக்கலாம். வேலையை கொடுப்பவர்கள் மற்றும் வேலை பெற விருப்புபவர்கள் இருவரும் இந்த இணைய தளங்களில் தங்களுக்கான கணக்குகளை உருவாக்க சிறிது கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு வேலைக்கும் நீங்கள் ஈட்டும் பணத்திற்கு ஒரு கமிஷன் தரவேண்டி இருக்கும். ஆனால் நீங்கள் திறமையானவரெனில் இது உங்களுக்கு ஒன்றும் பெரிதல்ல, இதை விட நீங்கள் பன்மடங்கு அதிகம் பணமீட்ட முடியும். அதனால் இந்த கட்டணங்களை பற்றி நீங்கள் கவலை பட தேவையில்லை. இருப்பினும் நிறைய வேலைகள் பதிவு செய்யப்படும் இனையதளத்தில் இனைவது மிக அவசியம். இத்தகைய freelance இணையதளங்களின் பட்டியல் விரைவில் பதிவிடுகிறேன்.
ஒவ்வொரு முறையும் நீங்கள் செய்யும் வேலைகளுக்கான பணத்தை உங்களது இணைய கணக்கிற்கு வந்துவிடும், அங்கிருந்து paypal லிற்க்கோ அல்லது உங்கள் Bank acccount ற்க்கோ சுலபமாக நீங்கள் பெறலாம்.
முதலில் இத்தகைய முறையில் வேலைகளை பெறுவது கடினம் தான் ஆனால் சில வேலைகளை நீங்கள் முடித்துபின் உங்களுக்கு இவை சுலபமாகி விடும்.
வீட்டிலிருந்த படி மென்பொருள் வேலைகள் செய்யவதில் எற்படும் சிக்கல் மற்றும் உங்களது சந்தேகங்களை கீழே comment செய்யவும்
ஃப்ரிலான்ஸ் இணையதளங்களின் பட்டியல்
Popularity: 36% [?]
தொடர்புடையவை :
குறிப்பு : நீங்கள் "வீட்டிலிருந்த படி இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி" என்ற பக்கத்தை படிகத்தவராய் இருப்பின், அந்த பதிவை முதலில் படிக்குமாறு கே ...
வீட்டிலிருந்தபடி இணையத்தில் சம்பாதிப்பது எப்படி? என்று ஏற்கனவே நான் இந்த வலைதளத்தில் எழுதியுள்ளேன். அந்த பதிவு, இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்பட ...
வீட்டிலிருந்தபடி மென்பொருள் வேலைகள் செய்ய? என்ற பதிவில் அதற்கான இணையதளங்கள் பட்டியலை விரைவில் வெளியிடுவதாக கூறியிருந்தேன். அதன்படி இந்த பதிவில் சி ...
இந்த பதிவின் தலைப்பை நீங்கள் சரியாக படிக்கலைன்னா, அதுக்கு நான் பொறுப்பில்லை என்பதை தெரிவித்துக்கொண்டு பதிவை தொடருகிறேன். ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாள ...
நீங்கள் இணையதள வடிவமைப்பாளராக இருப்பின் நான் எதை பற்றி எழுதி இருப்பேன் என்பதை இந்த தலைப்பை வைத்தே அறிந்திருப்பீர்கள். இந்த ஒரு மேலோடியினால் (Brows ...



சில freelance job seekers இணையதளங்களை பட்டியல் இட்டிருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.
[Reply]
Saran R Reply:
August 20th, 2010 at 2:06 am
@இளங்கோவன்
அடுத்த பதிவில் இணையதளங்களின் பட்டியலை பதிக்கிறேன்.
[Reply]
இது ரொம்ப நல்ல செய்தி .. எனக்கு இது சம்பத்த பட்ட இணையத்தளம் மற்றும் எப்படி வேலைசெய்வது பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்ல முடிந்தால் அது எனக்கு ரொம்ப உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன் .. waiting for ur response
[Reply]
Saran R Reply:
August 20th, 2010 at 2:07 am
@பிரபு,
/////இது ரொம்ப நல்ல செய்தி .. ////
நன்றி
/////எனக்கு இது சம்பத்த பட்ட இணையத்தளம் மற்றும் எப்படி வேலைசெய்வது பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்ல முடிந்தால் அது ////
அடுத்த பதிவில் இணையதளங்களின் பட்டியலை பதிக்கிறேன்
தொடர்ந்து படியுங்கள்
[Reply]
hi Saran… im not system friendly but i have leisure time at office, let me know any simple jobs that can yield bucks…
[Reply]
Saran R Reply:
August 21st, 2010 at 5:12 am
உங்களுக்கு மென்பொருள் வேலைகள் செய்ய இயலாது என்றால், வேறொரு வழியும் உள்ளது.
நீங்கள் ஆங்கில புலமை பெற்றிருப்பின், content writing வேலைகளும் நிறைய உள்ளன. இத்தகைய வேலைகளில் ஒரு மணி நேரத்திற்கு 200 முதல் 500 ரூபாய் வரை கூட ஈட்ட முடியும். இவ்வகை வேலைகளும் நீங்கள் இந்த Freelance jobs இணையங்களில் பெற முடியும்.
[Reply]
தொடக்கம் நல்லா தான் இருக்கு. பினிஷிங் சரி இலையே.
[Reply]
Saran R Reply:
August 21st, 2010 at 5:13 am
என்ன செய்வது நண்பா, ரொம்ப பெருசா எழுதினா, யாரும் படிக்க மாட்ராங்க, ஆதான் ஒரளவிற்கு சுரிக்கிட்டேன்.
[Reply]
சகோதரருக்கு வணக்கம்,
எனக்கு மென்பொருள் வேலை என்னவென்று விளங்கவில்லை மென்பொறுலிளே என்ன மாதிரியான வேலை என்று விளக்கமாக கொடுங்க தயவு செய்து நன்றி…
[Reply]
Saran R Reply:
August 25th, 2010 at 6:52 pm
மென்பொருள் வேலைகள் என்பது (software jobs). அவற்றை எப்படி வீட்டிலிருந்த படி செய்வது என்பது தான் இந்த பதிவு
[Reply]
ஹலோ சார் எனக்கு வீட்டில் இருந்தபடியே டைபிங் வொர்க் செய்ய விருப்பம் அதற்கு உங்கள் உதவி தேவை
[Reply]
hi, some freelance site require bit?. what is bit? and why. after bit how can i do the job. pl explain.
Thanks.
Basheer
[Reply]
ஹலோ சார், எனக்கு இங்கிலீஷ் டைப்பிங் தெரியும் வீட்டில் இருந்து கொண்டு வேலை செய்ய விருப்பம் அதற்கு என்ன செய்ய வேண்டும்.
[Reply]
ranjii Reply:
August 23rd, 2011 at 7:01 am
Sir
I have working software for Photoshop, Indesign Magazine designing work,
Tamil English Typing very well
So i need in design job
[Reply]
i am ready to work at home.pls give oppourtunity to me
[Reply]
எனக்கு போடோஷப் ,பிளாஷ் ,3d ,coreldraw ,இவை சிறிதளவு தெரியும் எனக்கு freelancer பற்றி தெளிவாக சொல்லுங்கள் ,அதற்கு முதலில் இன்வெஸ்ட் செய்ய வேண்டுமா ?yevaruu register செய வேண்டும் .இதை எல்லாம் சொல்லுங்க.ள் மாதம் குறைந்தது எவ்வளவு வருமானம் வரும் yeamatram இருக்குமா ?
[Reply]
hello, i am ready to work at home. i know s/w photoshop, tamil, english typing very well. so send the message for how identify the work? Then i have one small baby 3years old. so pls give oppourtunity.
Thank you.
[Reply]
எனக்கு போடோஷப் தெரியும். ஆங்கிலத்தில் நன்றாக type பண்ணுவேன். இதை பற்றி முழு விபரம் வேண்டும். நன் இதற்கு முன்னதாக பணம் selutha venduma? என்று சொல்லுங்கள்.
[Reply]