வக்கா வக்கா (This time for Africa) உலககோப்பை கால்பந்து பாடல்

உலககோப்பை கால்பந்து 2010 ஜுரம் அனைவரையும் தொத்திக்கொண்ட நிலையில் youtube இல் அதிகமாக பார்க்க, தரவிறக்கம் மற்றும் தரவேற்றம் செய்யப்படும் ஒளித்தோற்றம் ஆக, Shakira தோன்றும் “வக்கா வக்கா (This time for Africa)” என்ற உலககோப்பை கால்பந்து பாடல் உள்ளது. இந்த பாடல் 3 நிமிடங்கள் 30 வினாடிகள் கொண்ட சிறப்பு கால்பந்து ஒளித்தோற்றங்களையும் உள்ளடக்கியது. இந்த பாடலின் ஒளித்தோற்றம் உங்களுக்காக கிழே கொடுக்கப்பட்டுள்ளது.



எங்களை ஃபேஸ்புக்கில் தொடர..

தொடர்புடையவை :

  • ஆப்பிள் நிறுவனம் அவர்களின் ஐபோன்(iphone) FaceTime வசதியைப் பற்றிய விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர். இந்த FaceTime வசதியின் மூலம் உங்கள் iphone 4 லிரு ...

  • ஆப்பிளின் ஐபாட், சந்தையில் உள்ள அதித போட்டியில் போட்டியிட்டு பிழைக்குமோ பிழைக்காதோ, அது நமக்கு தெரியாது. ஆனால் 100,000 அடிக்கு மேல் இருந்து விழுந் ...

  • பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நாணயங்களை வெளியிட்ட நாடுகளில், இந்தியவிற்கு ஒரு தனி சிறப்புண்டு. ஆனால் அமெரிக்க ($), ஜப்பான்(¥) போன்றவற்றிற்க்கு இருப ...

  • இதுவரை நான் இந்த ப்ளாக்கில் நிறைய பதிவுகளை பதிந்திருக்கிறேன், ஆனால் இந்த பதிவு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறேன். இந்த பதிவை படித்து முடிக்கு ...

  • கூகிளின் வீடியோ பகிர்வு தளமான யூடியுபில் (Youtube) தினசரி 4 பில்லியன் ஆன்லைன் வீடியோ காட்சிகள் பார்க்கப்படுகின்றன. மேலும் இப்போது சராசரியாக கிட்டத ...



3 Responses to “வக்கா வக்கா (This time for Africa) உலககோப்பை கால்பந்து பாடல்”

  1. sundar

    சூப்பர் சாங்..

    பகிர்ந்தமைக்கு நன்றி !!!!

    உங்கள் ப்ளாக் மிக நன்றாக உள்ளது.

    [Reply]

    Saran R Reply:

    உங்கள் மறுமொழிக்கு நன்றி…

    [Reply]

Trackbacks/Pingbacks

  1. உலககோப்பை கால்பந்து 2010 இணையத்தில் காண? | Saranr.in - June 21, 2010

    [...] [...]

Leave a Comment

உங்கள் comments ஐ தமிழும் தட்டச்சு செய்ய இயலும். (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)